Donnerstag, 29. Dezember 2011

பெருமானே வணங்குகின்றேன்



பெருமானே வணங்குகின்றேன்



மன்னவனே!
வல்லவனே
பெரியவனே
பெருமானே
வணங்குகின்றேன்

வேகமாக நான் அலைந்து
சோதனைகள் பல கண்டு
வேதனையில் உழல்கின்றேன்

வில் வீரனே
விஸ்வரூபனே
வரதனே
வைகுண்ட வாசனே

பெருமானே
வணங்குகின்றேன்


Keine Kommentare: