அரிதினும் அரியது இந்த வாழ்க்கை
அரிதினும் அரியது
இந்த வாழ்க்கை
அரிதினும் அரியது
இந்த வாழ்க்கை
இது புரியாது
வாழ்வது
என்ன மடைமை!
இவ்வுடல்
ஒருநாள்
வீழ்ந்து விடை பெறும்
அது வரை நாங்கள்
உறவாடி வாழ்வோம்
துணிவோடும் பணிவோடும்
துாயவராய்,
அன்போடு
ஒன்றாய்
வளமோடு கூடி வாழ்வோம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen