Donnerstag, 31. Mai 2012

வாழ நினைத்தால் வாழலாம்

. 
„வாழ நினைத்தால் வாழலாம்“ கதையில் வாழ்க்கையை ஒழுங்காக நடாத்திச் செல்லும் பாத்திரங்களாக நவம், சுகந்தி, தமிழினி ஆகியோரையும் நம்பிக்கையிழந்து வாழ்க்கையைத் திசை மாறவிட்டு தடுமாறும் பாத்திரங்களாக சதா, நீதன், துவாரகா ஆகியோரையும் நடமாட விட்டிருக்கின்றேன்.
பண்பாடு, ஒழுக்கம், நீதி, கல்வியின் முக்கியத்துவம், அன்பு, நம்பிக்கை, உறவின் பலம் என்பன இக்கதையின் கருப்பொருள்களாக அமைந்துள்ளன.
„வாழ நினைத்தால் வாழலாம்“ நூல் வெளியீடு கோக்சவர்லான்ட்டில் நடைபெற்ற 17வது வாணிவிழாவில் (2007) வெளியிடப்பட்டது.

„வாழ நினைத்தால் வாழலாம்“ கதை பகுதி-1,பகுதி-2, பகுதி-3 பகுதி-4,பகுதி-5, பகுதி-6,பகுதி-7, பகுதி-8,பகுதி-9, எனப் பிரிக்கப்பட்டுள்து. இந்த 9 பகுதிகளிலும் முழுக்கதையும் அடங்கியுள்ளது.

Keine Kommentare: