Donnerstag, 29. Dezember 2011

அனுபவம் எனக்குக் கற்றுத்தந்த பாடம்



அனுபவம் எனக்குக் கற்றுத்தந்த பாடம்

    
    
நான்
இப்படி அமைதியுடன்
பொறுமை காத்து
குனிந்து
வளைந்து
பணிந்து
பயணிப்பது
அனுபவம்
எனக்குக்
கற்றுத்தந்த
பாடத்தினால் ஆகும்.


Keine Kommentare: